அரி வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ananda_Krishna_and_Nagaraja.jpg" நீக்கம், அப்படிமத்தை JuTa பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Source of derivative work not specified since 28 January 2020.
வரிசை 1:
'''அரி வம்சம்''' அல்லது '''ஹரி வம்சம்''' (Harivamsha) [[சமஸ்கிருதம்]]: ''({{IAST|Harivaṃśa}}'' {{lang|sa|हरिवंश}}), எனும் பண்டைய சமஸ்கிருத நூல், 16,374 செய்யுட்களுடன் கூடியது. இந்நூல் ஹரி எனப்படும் [[விஷ்ணு]]வின் எட்டாவது [[அவதாரம்|அவதாரத்தை]] விளக்கும் புராண நூலாகும். ஹரி வம்சம், [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] இணைப்பு நூலாக கருதப்படுகிறது.<ref name=mahabharata>[http://www.sacred-texts.com/hin/mbs/mbs01002.htm The Mahabharata in Sanskrit: Book I: Chapter 2] in sacred-texts.com website</ref> இந்நூலை இயற்றியது வேத [[வியாசர்]] ஆவார். ஹரி வம்சம் ஆதி பருவம், விஷ்ணு பருவம் மற்றும் பவிஷ்ய பருவம் என மூன்று பருவங்களைக் கொண்டது.
 
முதலிரண்டு பருவங்கள் [[விஷ்ணு|ஹரியின்]] எட்டாவது [[அவதாரம்|அவதாரமான]] [[கிருஷ்ணன்|கிருஷ்ணரை]] குறித்து அதிக செய்திகள் கொண்டது. இந்த முதலிரண்டு நூல்கள் [[வைணவ சமயம்|வைணவர்களால்]] அதிகம் போற்றப்படுகிறது.<ref name=mw426>Maurice Winternitz (1981), History of Indian Literature, Vol. 1, Delhi, Motilal Banarsidass, {{ISBN|978-0836408010}}, pages 426-431</ref><ref>Edwin Francis Bryant (2007), Krishna: A Sourcebook, Oxford University Press, {{ISBN|978-0195148923}}, Chapters 4-21</ref>]]
ஆதி பருவத்தில், [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] பிறப்பு, இளமையை விளக்குகிறது. விஷ்ணு பருவம், [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டவர்]]களுடனான தொடர்புகள் விளக்குவதுடன், [[பெருமுந்நூல்|பிரஸ்தானத்திரயங்களில்]] ஒன்றான [[பகவத் கீதை]] உபதேசம் [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] அருளப்படும் செய்திகள் உள்ளது.<ref name=mw426>Maurice Winternitz (1981), History of Indian Literature, Vol. 1, Delhi, Motilal Banarsidass, {{ISBN|978-0836408010}}, pages 426-431</ref>பவிஷ்ய பருவம், [[கலியுகம்]] தொடர்பான செய்திகள் விளக்கப்படுதுடன்,<ref>Maurice Winternitz (1981), History of Indian Literature, Vol. 1, Delhi, Motilal Banarsidass, {{ISBN|978-0836408010}}, pages 432-435</ref> [[உத்தவ கீதை]] உபதேசம் [[உத்தவர்|உத்தவருக்கு]] செய்திகள் அடங்கியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரி_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது