"பயனர் பேச்சு:Selvasivagurunathan m" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

562 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
 
== நடுவராகச் செயல்பட அழைப்பு==
வணக்கம் செல்வ சிவகுருநாதன். விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டத்தில் நடுவராகச் செயல்பட விருப்பமிருப்பின் திட்டப்பக்கத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். கருவியில் இணைத்து விடலாம். மேலும் திட்டத்தில் இணைந்து பஙகளிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 12:55, 16 பெப்ரவரி 2020 (UTC)
 
:அழைப்பிற்கு நன்றி! அலுவலகப் பணிகள் காரணமாக விக்கியில் பங்களிக்க இயலவில்லை. காலம் கனியும்போது, மீண்டும் செயலாற்றுகிறேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 02:01, 17 பெப்ரவரி 2020 (UTC)
31,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2911872" இருந்து மீள்விக்கப்பட்டது