குலதெய்வம் ராஜகோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
|birth_name = வீ. ஆர் ராஜகோபால்
|birth_date ={{birth date|df=yes|1931|4|22}}
|birth_place = காட்டுமன்னார்குடி, [[இராமநாதபுரம் முகவை மாவட்டம்]], [[தமிழ்நாடு]]
|death_date = {{Death date and age 61.|19921991|10|30|1931|4|22}}
|death_place =
|death_cause =
வரிசை 34:
1954 ஆம் ஆண்டில் வெளிவந்த [[நல்லகாலம்]] திரைப்படம், ராஜகோபால் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். தொடர்ந்து [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] இயக்கி நடித்த [[புது வாழ்வு]] திரைப்படத்தில் நடித்தார். பிறகு, [[எம். கே. ராதா]]வுடன் "[[குடும்பவிளக்கு]]" திரைப்படத்தில் நடித்தார்.<ref name="Hindu"/> 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த [[ஏவிஎம்]]மின் [[குலதெய்வம் (திரைப்படம்)|குலதெய்வம்]] திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார். இப்படத்தில் இவரின் சிறப்பு நடிப்புக்காக "குலதெய்வம்" என்ற பெயரும் இவரது பெயருடன் சேர்ந்து, பெருமை பெற்றது. அன்றில் இருந்து இவர் "குலதெய்வம் ராஜகோபால்" என அழைக்கப்பட்டார்.<ref name="RG">{{cite news | url=http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-kula-deivam-1956/article931300.ece | title=Blast from the past: Kula Deivam 1956 | work=[[தி இந்து]] | date=4 டிசம்பர் 2010 | accessdate=13 செப்டம்பர் 2014 | author=[[ராண்டார் கை]] | location=சென்னை}}</ref>
 
நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த இவர், [[டி. ஆர். மகாலிங்கம்|டி. ஆர். மகாலிங்கத்தை]] கதாநாயகனாக நடிக்க வைத்து, கலைமகள் பிக்சர்ஸ் சார்பாக, "பண்ணையார் மகன்", "கனவு பலித்ததம்மா" ,ஆகிய இரண்டு திரைப்படங்களை, [[கே. வி. மகாதேவன்]] இசையில், [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]] பாடல் வரிகளில், லட்சக் கணக்கில் பெரும்பணம் முதலீடு செய்து, கடனாளி ஆகி, படங்களும் முழுவதும் முடிந்தும், திரையிட முடியாமல், பெரும் இழப்பை சந்தித்தார். பல ஆண்டுகள் நடிப்புத் துறையில் இருந்து விலகி இருந்தார். பின்பு, வில்லுப்பாட்டுக்கலையை, கையிலெடுத்து, மீனாட்சி கல்யாணம், ஐயப்பன் சரிதம், திருமுருகன் ஆறுபடை சரிதம், மகாகணபதி சரிதம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு, கலைவாணர் N.S.கிருஷ்ணன் வரலாறு, தமிழர் தந்தை ஈ.வே.ரா.பெரியார் வரலாறு , பெருந்தலைவர் காமராஜர் வரலாறு ,காத்தவராயன் கதை, முனீஸ்வரன் கதை, ஐயனார் கதை, அகோர வீரபத்திரர் கதை, கருப்பர் கதை, காலபைரவர் கதை உள்பட பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை , பிளாட்பார பிள்ளையார் கோவில் சன்னதி ,மரத்தடி அம்மன் கோவில்கள் சன்னதிகளில் நடத்தி, தனது குடும்பத்தைகுடும்பத்தைக் ,எதிரி ,விரோதி, விஷமி,துரோகிகளிடமிருந்து ,காப்பாற்றினார்.பல வருடங்கள் ஜனன மரண போராட்டத்திற்குப் பிறகு...மனிதநேயம் கொண்ட * நல்லவரான திரு.பின்னர் [[விசு]]வுடன் [[புயல் கடந்த பூமி]], [[வீடு மனைவி மக்கள் ]] ,[[வாய்ச்சொல்லில் வீரனடி]], [[பெண்மணி அவள் கண்மணி]] ஆகிய திரைப்படங்களிலும், [[டி. ராஜேந்தர்|டி. ராஜேந்தரின்]] [[எங்க வீட்டு வேலன்,]] [[கே. பாக்கியராஜ்|கே. பாக்கியராஜின்]] [[எங்க சின்ன ராசா]], [[பவுனு பவுனுதான்]], [[ஆராரோ ஆரிரரோ]] [[தாவணிக் கனவுகள்]] , ஆகிய படங்களில் நடித்தார்.
 
== நடித்த திரைப்படங்களின் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/குலதெய்வம்_ராஜகோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது