விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Naval uprising statue.jpg|right|100px120px]]
'''[[பெப்ரவரி 18]]''': [[காம்பியா]] - விடுதலை நாள் ([[1965]])
*[[1745]] – மத்திய [[சாவகம் (தீவு)|சாவகத்தில்]] [[சுராகார்த்தா]] நகரம் உருவாக்கப்பட்டு, சுராகார்த்தா சுல்தானகத்தின் தலைநகராக்கப்பட்டது.
*[[1832]] – [[யாழ்ப்பாணம்]] உட்பட [[இலங்கை]]யின் பல இடங்களில் ஓர் அசாதாரண [[எரிவெள்ளி]] தோன்றியது.
*[[1911]] – முதலாவது அதிகாரபூர்வமான வான்வழி கடிதப் போக்குவரத்து இடம்பெற்றது. [[இந்தியா]]வின் [[அலகாபாத்]] நகரில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள நைனி நகருக்கு 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வரி 8 ⟶ 7:
*[[1992]] – [[கும்பகோணம்]] [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயிலில்]] [[கும்பகோணம் மகாமக குளம்|மகாமக குளத்தில்]] இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் [[ஜெ. ஜெயலலிதா]] கலந்துகொண்ட போது ஏற்பட்ட [[மகாமக குளம் நெரிசல்|நெரிசலில்]] 60 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[2014]] – முன்னாள் இந்தியப் பிரதமர் [[இராஜீவ் காந்தி]] படுகொலை செய்யப்பட்ட [[ராஜீவ் காந்தி படுகொலை|வழக்கில்]] முருகன், சாந்தன், [[பேரறிவாளன்]] ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றம்]] குறைத்தது.
'''[[ம. சிங்காரவேலர்]]''' (பி.&nbsp;[[1860]]){{·}} '''[[வ. ஐ. சுப்பிரமணியம்]]''' (பி.&nbsp;[[1926]])<br/>
{{SelAnnivFooter|Month=2|Day=18}}