இசாங்கோ எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
"பாராகோர்ட் எனும் பெல்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{wikify}}
பாராகோர்ட் எனும் பெல்சியம் நாட்டைச்சேர்ந்த நிலவியலாளர், 1960 ஆம் ஆண்டில் காங்கோ நாட்டின் இசாங்கோ பகுதியில் செம்லிக்கி ஆற்றங்கரையில், பபூன் குரங்கின் காலெலும்பினை கண்டெடுத்தார். 20000-18000 பொமுவைச்சேர்ந்த இந்த எலும்பின் மீது, இரண்டின் வாய்ப்பாடு, பகா எண்களின் சிறு தொகுப்பு, பத்தின் வாய்ப்பாடு ஆகியவை அக்கால மாந்தர்களால் கோடுகளைக்கொண்டு குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இது கணக்கில் முன்னேறிய மாந்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என கருதப்படுகிறது. இந்த எலும்பானது பெல்சியம் நாட்டின் புரூசெல்சு நகரில் உள்ள அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இசாங்கோ_எலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது