எஸ். இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 28:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[நவாலி]] என்ற ஊரில் பிறந்த இராமச்சந்திரன் வளர்ந்தது [[அரியாலை]]யில்.<ref name=Thinakaran>{{cite web|url= http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/07/15/?fn=f1207155 | archive-date = 3-07-2013 | date = 15-07-2012 | publisher= [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]] | archive-url = http://archive.is/BoQev | title =பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன் }}</ref> அரியாலை சிறீபார்வதி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்று பின்னர் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றார். பாடசாலை நாட்களிலேயே யாழ்ப்பாணம் கண்ணன் கோஷ்டி இசைக் குழுவில் இணைந்து கோயில் திருவிழாக்களில் பாடியிருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|இலங்கை வானொலி]]யில் ஒலிப்பதிவாளராக 1970இல் பணியில் சேர்ந்தார். வானொலி இசைப் பகுதி நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார். இவரது மனைவி பத்மாசனி. இவர்களுக்கு கானரூபன், மூகாம்பிகை என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.<ref name=Thinakaran>{{cite web|url= http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/07/15/?fn=f1207155 | archive-date = 3-07-2013 | date = 15-07-2012 | publisher= [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]] | archive-url = http://archive.is/BoQev | title =பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன் }}</ref>
 
==மெல்லிசைப் பாடகராக==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது