வாயு பகவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
வாயு புராணம் பூர்வ பாகம், உத்தர பாகம் என்று இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது. மேலும் நூற்றிப் பன்னிரெண்டு (112) அத்தியாயங்களேயும், இருபத்து நான்காயிரம்(24,000) ஸ்லோகங்களையும் உள்ளடக்கியது. இது வாயுபகவானால் கூறப்பட்டதால் வாயு புராணம் என அழைக்கப்படுகிறது.
 
==வாயு மைந்தன்==[[அத்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]அயோத்தியின்] அரசனான [[தசரதன்|தசரத மன்னன்]] தனக்கு குழந்தை பேறு வேண்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பிரசாதத்தினை மனைவிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பொழுது, கௌசல்யாவின் பங்கிலிருந்து சிறிய அளவினை கழுகொன்று எடுத்து சென்றது. அது குழந்தை வரம் வேண்டி தவமிருந்த அஞ்சலையிடம் சேர்ப்பித்து. இதற்கு காரணமான வாயு பகவானின் அருளால் பிறந்தமையால் "ஆஞ்சிநேயரை" வாயு மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள்.
==வாயு மைந்தன்==
[[அத்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசனான [[தசரதன்|தசரத மன்னன்]] தனக்கு குழந்தை பேறு வேண்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பிரசாதத்தினை மனைவிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பொழுது, கௌசல்யாவின் பங்கிலிருந்து சிறிய அளவினை கழுகொன்று எடுத்து சென்றது. அது குழந்தை வரம் வேண்டி தவமிருந்த அஞ்சலையிடம் சேர்ப்பித்து. இதற்கு காரணமான வாயு பகவானின் அருளால் பிறந்தமையால் "ஆஞ்சிநேயரை" வாயு மைந்தன் என்று குறிப்பிடுகிறார்கள்.
 
==பீமன்==
"https://ta.wikipedia.org/wiki/வாயு_பகவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது