போத்தனூர் (கோயம்புத்தூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 59:
 
 
'''போத்தனூர்''' (''Podanur'') இந்தியாவின்[[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலதிலுள்ள மாநிலத்திலுள்ள, [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில், கோவை நகரின் தெற்கே உள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் நிறைய இரயில் பணியாளர்களையும், பஞ்சாலை மற்றும் பல தொழிற்சாலை பணியாளர்களையும் கொண்டுள்ளது. அருகில் குறிச்சி நகரம், [[குனியமுத்தூர்]] நகரம், [[வெள்ளலூர்]] கிராமம், [[செட்டிபாளையம்]] கிராமம் ஆகியவற்றை அருகே கொண்டுள்ளது. இந்த நகரத்தின் வரலாறு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே தொடங்குகிறது. இங்குள்ள இரயில் நிலையம் 1862 ஆம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகிறது .<ref>[https://archive.today/20131217063730/http://www.deccanchronicle.com/121215/news-current-affairs/article/podanur-fades-obscurity Podanur fades into obscurity]</ref>
 
== வரலாறு ==
[[பாலக்காட்டு கணவாய்|பாலக்காட்டு கணவாயின்]] குளிர்ந்த காற்று நிரம்ப கிடைக்க பெறுவதால் ஆங்கிலேயர்கள் இதை ஏழைகளின் [[ஊட்டி]] என்று அழைத்தனர். அதனால் அவர்கள் தங்கள் காலனியையும் கோவையின் முதல் இரயில் நிலையத்தையும் இங்கு அமைத்தனர். இரயில் நிலையம் மட்டுமல்லாது [[கேரளா]] மற்றும் கொங்கு தேசத்திற்கான இரயில் கோட்டமாகவும் நிறுவப்பட்டது. [[கோயம்புத்தூர்]] மற்றும் [[பாலக்காடு]] இரயில் நிலையங்கள் கட்டப்பட்ட பின்னர், [[போத்தனூர்]] இரயில் நிலையம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. இருப்பினும், இன்றும் இது ஒரு முக்கியமான தொடருந்து சந்திப்பாக கருதப்படுகிறது. இரயில்வேயின் தகவல் மற்றும் தொலைதொடர்பு பணிமனை, எவரெஸ்ட் கூரைகள், ஜி. டி. வெய்லெர், சந்திரிகா சோப்பு தயாரிப்பு நிறுவனம் மற்றும் பல சிறு, குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.
 
== மருத்துவமனைகள் ==
[[பாலக்காட்டு கணவாய்|பாலக்காட்டு கணவாயின்]] குளிர்ந்த காற்று நிரம்ப கிடைக்க பெறுவதால் ஆங்கிலேயர்கள் இதை ஏழைகளின் [[ஊட்டி]] என்று அழைத்தனர். அதனால் அவர்கள் தங்கள் காலனியையும் கோவையின் முதல் இரயில் நிலையத்தையும் இங்கு அமைத்தனர். இரயில் நிலையம் மட்டுமல்லாது [[கேரளா]] மற்றும் கொங்கு தேசத்திற்கான இரயில் கோட்டமாகவும் நிறுவப்பட்டது. [[கோயம்புத்தூர்]] மற்றும் [[பாலக்காடு]] இரயில் நிலையங்கள் கட்டப்பட்ட பின்னர் [[போத்தனூர்]] இரயில் நிலையம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. இருப்பினும், இன்றும் இது ஒரு முக்கியமான தொடருந்து சந்திப்பாக கருதப்படுகிறது. இரயில்வேயின் தகவல் மற்றும் தொலைதொடர்பு பணிமனை, எவரெஸ்ட் கூரைகள், ஜி. டி. வெய்லெர், சந்திரிகா சோப்பு தயாரிப்பு நிறுவனம் மற்றும் பல சிறு, குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.
*1. GD மருத்துவமனை
 
*2. ரயில்தொடருந்து மருத்துவமனை
==மருத்துவமனைகள்==
*3. புனித மேரி மருத்துவமனை
*1. GD மருத்துவமனை
*2. ரயில் மருத்துவமனை
*3. புனித மேரி மருத்துவமனை
 
==பிரபலங்கள்==
*அதாம் சின்ச்ளைர் - இந்தியன் ஹாக்கி அணி
*V.Z.துரை - முகவரி படத்தின் இயக்குனர்
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
== புற இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/போத்தனூர்_(கோயம்புத்தூர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது