கியூபாவின் உச்ச நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
 
வரிசை 19:
|termend2 = <!-- year term of current chief ends if applicable-->
}}
'''கியூபா உச்ச நீதிமன்றம்''' என்பது [[கியூபா]] நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் [[அவானா|அவானாவில்]] இல் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
.
==நீதிமன்றத்தின் அரசியலமைப்பு==
கியூபாவின் அரசியலமைப்பின் விதிமுறைகளின் படி நீதிமன்றம் முறையாக நிறுவப்பட்டது.
 
==அமைப்பு==
உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 12 துணை நீதிபதிகள் உள்ளனர். தலைமை நீதிபதி நாட்டின் ஜனாதிபதியால்[[ஜனாதிபதி]]யால் நியமிக்கப்படுகிறார். நீதிபதி ஆறு வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார்.
தற்போது, நீதிபதிகள் மூன்று தனித்தனி அறைகள் மூலம் வழக்குகளை நிர்வகிக்கிறார்கள்: குற்றவியல் வழக்குகளுக்கான அறை, நிர்வாக வழக்குகளுக்கான அறை மற்றும் சிவில் வழக்குகளுக்கான அறை. ஒவ்வொரு அறைக்கு முன்பும் வரும் வழக்குகள் பொதுவாக 5 நீதிபதிகள் கொண்ட குழுவால் கேட்கப்படுகின்றன.
 
வரிசை 31:
* [https://en.wikipedia.org/wiki/People%27s_Supreme_Court_of_Cuba கியூபா உச்சநீதிமன்றம் பற்றி ஆங்கிலத்தில்]
* [https://en.wikipedia.org/wiki/Constitution_of_Cuba கியூபா அரசியலமைப்புச் சட்டம்]
 
[[பகுப்பு:நீதிமன்றங்கள்]]
[[பகுப்பு:உச்ச நீதிமன்றங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கியூபாவின்_உச்ச_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது