யூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 6:
விவிலியக் குறிப்புப்படி, யூதரின் மூதாதையர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த [[ஆபிரகாம்]], [[ஈசாக்கு]], [[யாக்கோபு]] ஆகிய முதுபெரும் தந்தை ஆவார். யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் ''இறை புகழ்'' என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35).
 
[[சாலமோன்]] மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே நாடாக இருந்தது. பின்னர் வட பகுதி ''இசுரயேல்'' (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி ''யூதா'' என்றும் அழைக்கப்பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே ''இசுரயேல்'' என்பதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது