மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 42:
{{வார்ப்புரு:மதுரை - திருநெல்வேலி வழித்தடம்}}
 
'''மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்''',(''Madurai Junction railway station'', நிலையக் குறியீடு:''MDU'') [[தென்னிந்தியா]]வின், முக்கியமான மற்றும் பிரபலமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, [[தமிழ்நாடு|தமிழகத்தில்]], [[மதுரை]] மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. [[இந்திய இரயில்வே]], [[தென்னக இரயில்வே|தென்னக இரயில்வே மண்டலத்தின்]] அங்கமான மதுரை மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
 
== சிறப்பம்சம் ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_சந்திப்பு_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது