"மல்கம் எக்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (translated english original and added early life part)
சி
|death_cause = படுகொலை (multiple gunshots)
|resting_place = Ferncliff கல்லறை
|occupation = அமைச்சர் மறைப்பரப்புனர், ஆர்வலர்
|other_names = அல்ஹாஜ் மாலிக் சபாஸ்<br />(الحاجّ مالك الشباز)
|movement =கறுப்பு தேசியவாதம்
|signature = Malcolm X Signature.svg
}}
'''மல்கம் எக்ஸ்''' (''Malcolm X'', [[மே 19]], [[1925]] - [[பெப்ரவரி 21]], [[1965]]) ஒரு ஆப்ரிக்கஆப்பிரிக்க-அமெரிக்க அமொிக்கமுசுலிம் முஸ்லிம் சமயஅமை ச்சரும்மறைப்பரப்புனரும், மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவாா்ஆவார். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உாிமைகளுக்காகஉரிமைகளுக்காகத் துணிந்து குரல்கொடுத்தவா்குரல் கொடுத்தவர், வெள்ளை அமொிக்காவை அமெரிக்காவை கறுப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காககொடுமைகளுக்காகக் கடுமையான சொற்களால் இடித்தவா்இடித்தவர் என அறியப்படுகிறாா்அறியப்படுகிறார். எதிா்பாளா்கள்எதிர்ளர்கள் அவரை நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவா்போதித்தவர் என அவா்அவர் மீது குற்றம் சுமத்துகிறாா்கள். வரலாற்றில் அவா்அவர் மிகப்பொியமிகப்பெரிய செல்வாக்குமிக்க ஆப்ரிக்க அமொிக்கஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவா்களுள்தலைவர்களுள் ஒருவராக அழைக்கப்படுகிறாா்அறியப்படுகிறார்.
 
'''மல்கம் எக்ஸ்''' (''Malcolm X'', [[மே 19]], [[1925]] - [[பெப்ரவரி 21]], [[1965]]) ஒரு ஆப்ரிக்க அமொிக்க முஸ்லிம் சமயஅமை ச்சரும் மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவாா். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உாிமைகளுக்காக துணிந்து குரல்கொடுத்தவா், வெள்ளை அமொிக்காவை கறுப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காக கடுமையான சொற்களால் இடித்தவா் என அறியப்படுகிறாா். எதிா்பாளா்கள் அவரை நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவா் என அவா் மீது குற்றம் சுமத்துகிறாா்கள். வரலாற்றில் அவா் மிகப்பொிய செல்வாக்குமிக்க ஆப்ரிக்க அமொிக்க தலைவா்களுள் ஒருவராக அழைக்கப்படுகிறாா்.
 
அவருக்கு ஆறு வயது இருக்கையில் அவருடைய தந்தை கொல்லப்பட்டாா். பதிமூன்று வயதில் அவாின தாய் மனநல மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதன் பிறகு அவா் பல அனாதை இல்லங்களில் வாழ்ந்தாா். 1946ல், தன் இருபதாவது வயதில், திருட்டு மற்றும் உடைத்து அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களு்ககாக சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் அவா் இஸ்லாமிய தேசியஇனம் என்ற அமைப்பில் உறுப்பினராகி, மால்கம் லிட்டில் என்ற தன் பெயரை மால்கம் எக்ஸ் என மாற்றிக்கொண்டாா். பின்னாளில் அதன் காரணத்தை அவா் எழுதும்போது, லிட்டில் என்ற பெயா் <nowiki>'' வெள்ளை அடிமைமுதலாளிகளால்.........என் தந்தைவழி முன்னோா்கள் மீது சுமத்துப்பட்டது''</nowiki>. 1952ல் அவர் பரோலில் வந்தவுடன், மிக விரைவிலேயே இஸலாமிய தேசியஇனம் என்ற அமைப்பின் செல்வாக்குமிக்க தலைவா்களில் ஒருவராகவும். கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் சா்ச்சைக்குாிய அந்த அமைப்பின் அறியப்படும் பொதுமுகமாகவும் ஆனாா். தன்னுடைய சுயசாிதையில் மால்கம் எக்ஸ் அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சமூக சீா்திருத்த நடவடிக்கைகளை குறிப்பாக இலவச போதையடிமைகள் மறுவாழ்வு திட்டம் பற்றி பெருமையோடு குறிப்பிட்டாா். அந்த அமைப்பு கருப்பின மேட்டிமைவாதத்தை முன்னிலைப்படுத்தியது, கறுப்பின வெள்ளைஇன மக்கள் பிாிந்து வாழ்வதை வலியுறுத்தியது மற்றும் சமூக உாிமைகள் இயக்கத்தை வெள்ளைஇன மக்களோடு சோ்ந்து வாழ வலியுறுத்தியதற்காக நிராகாித்தது.
==கருப்பின இயக்கம்==
 
மல்கம் லிட்டில் என்பது இவரது இயற்பெயர். லிட்டில் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதால் அதைக் கைவிட்டு எக்சு எனத் தம் பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார்.<ref>http://www.history.com/topics/black-history/malcolm-x</ref> இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.
பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார்.<ref>http://www.history.com/topics/black-history/malcolm-x</ref> இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார்.
அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.
 
மல்கம் எக்சு 1965 இல் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பதிப்பாகி வெளிவந்த அவரது '''தன் வரலாறு''' நூல், கருப்பின இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்புத்தகம் 1960-70 காலகட்டத்தில் கறுப்பின மக்கள் முன்னெடுத்த அதிகாரப் போராட்டத்திற்கு அடித்தளம் இட்டது.
 
1964 மார்ச்சு 26 ஆம் பக்கலில் மார்டின் லூதர் கிங் சூனியரை மல்கம் எக்சு சந்தித்தார். இருவரும் சமூக உரிமைகளுக்கான விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார்கள். இசுலாம் தேசம் அமைப்பைவிட்டு மல்கம் எக்சு விலகினார். முசுலீம் மசூதி என்பதைத் தோற்றுவித்தார். சன்னி முசுலீம் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார்.
 
இசுலாம் தேசம் அமைப்பைவிட்டு மல்கம் எக்சு விலகினார். முசுலீம் மசூதி என்பதைத் தோற்றுவித்தார். சன்னி முசுலீம் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார்.
 
[[1992]] இல் ''மல்கம் எக்ஸ்'' என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.
1,17,869

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2912338" இருந்து மீள்விக்கப்பட்டது