"கோவாவின் வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
[[வாஸ்கோ ட காமா]] ஒரு இளைஞராக போர்த்துகீசியக் கடற்படையில் சேர்ந்தார், அங்கு அவர் கடற்படை அறிவு, போர்த்திறம் ஆகியவற்றைக் கற்றார்.<ref name="BBC - History">[http://www.bbc.co.uk/history/british/tudors/vasco_da_gama_01.shtml "Vasco Da Gama"], Tudors, BBC</ref> ஒரு வருடம் கழித்து, 1497 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட்டுபிடித்து கேரளத்தின் கோழிக்கோட்டில், வந்து இறங்கினார், அதன்பிறகு அரபு வணிகர்களின் ஏகபோகத்தை உடைத்தார்.
 
1510 இல், போர்த்துகீசிய அட்மிரல் [[அபோன்சோ டி அல்புகெர்க்கே]] உள்ளூர் தலைவர் திம்மையாவின் உத்தரவின் பேரில் கோவாவைத் தாக்கினர். நகரத்தை இழந்த அதன் முன்னாள் ஆட்சியாளரான பிஜாப்பூர் முஸ்லீம் மன்னரான இஸ்மாயில் அடில் ஷா, சிலகாலத்துக்குப்பின் நவம்பர் 25 அன்று புதுப்பிக்கப்பட்ட படைபலத்துடன் திரும்பினார்.<ref>''Foundations of the Portuguese Empire, 1415-1580,'' p. 253, Diffie, Winius 253, Diffie, Winius</ref> ஒரு நாளுக்கு உள்ளாகவே, கோவாவை மீண்டும் போர்த்துகீசியக் கப்பற்படை கோவாவை இஸ்மாயில் அடில் ஷா மற்றும் அவரது [[உதுமானியப் பேரரசு|ஒட்டோமான்]] கூட்டாளிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றியது, போரின்போது, தப்பிக்க முயன்ற போது, என நகரில் 9,000 முஸ்லீம் பாதுகாவலர்கள் 6,000 பேர் இறந்தனர் என்று மதிப்பிடப்பட்டது, மீதமுள்ள படைகள் டிசம்பர் 10 ம் திகதி சரணடைந்தன.<ref>Kerr, Robert (1824)</ref> துவக்கக்கால எதிர்ப்புகளால் [[அபோன்சோ டி அல்புகெர்க்கே|அல்புகுவர்க்]] திகைப்பிற்கு ஆட்பட்டார் என்றாலும் பின்னர், இந்து சமய மக்களின் ஆதரவைப் பெற்றார். அண்டை சக்திகளால் கோவா அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளானபோதும்,.கோவா, போர்த்துகீசிய இந்தியாவின் மையமாக ஆனது. நாளடைவில் அண்டை அரசாட்சிகளுடன் இணக்கம் காண்பதில் வெற்றி கண்டது; [[குசராத்]] சுல்தான் மற்றும் [[கோழிக்கோடு நாடு]] ஆகியோருக்கு கூட்டணியாக இருக்கலாம் என்றும் உள்ளூரில் சலுகைகள் அளிப்பதாகவும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு தங்கள் ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டனர்.
[[படிமம்:"Plan_de_Goa",_in_Histoire_générale_des_voyages,1750.jpg|இடது|thumb|250x250px|1750 இல் கோவாவின் வரைபடம்]]
 
6,000

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2912576" இருந்து மீள்விக்கப்பட்டது