நந்தலாலா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox_Film |
| name = நந்தலாலா
| image = nandalala.jpg|
| director = [[மிஷ்கின்]]
| writer = [[மிஷ்கின்]]
| starring = [[மிஷ்கின்]]<br>ஸ்னிக்தா அகோல்கார்<br>சஹீர்<Br>அசுவத் ராம்
| producer = [[ஐங்கரன்]]
| Cinematographer = [[மகேஷ் முத்துசாமி]]
| music = [[இளையராஜா]]
| distributor =
| released = 2010
| runtime =
| language = [[தமிழ்]]
| budget =
}}
'''நந்தலாலா''' இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மூன்றாவது திரைப்படம். இதில் கதையின் நாயகனாக மிஷ்கினும் மற்றொரு முக்கியமான கதாபத்திரத்தில் அசுவத் ராம் என்ற சிறுவனும் நடிக்கிறார்கள். இது [[ஜப்பான்|யப்பனிய]] மொழியில் வெளியான "கிகுசிரொ" என்ற திரைப்படத்தை தழுவிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் 2010ல் வெளியானது
 
"https://ta.wikipedia.org/wiki/நந்தலாலா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது