இரா. துரைக்கண்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: மேற்கோள் நீக்கல் கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''துரைக்கண்ணு''' ஓர் [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]]. இவர் [[தஞ்சை மாவட்டம்]] [[இராஜகிரி ஊராட்சி|ராஜகிரி]]யை சேர்ந்தவர். .<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2016/05/22061236/Memoir-of-new-ministers.vpf | title=புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு | publisher=தினத்தந்தி | date=2016 மே 31 | accessdate=31 மே 2016}}</ref> 2006, 2011 ஆண்டு [[பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)|பாபநாசம்]] தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி}}</ref> மீண்டும் 2016 ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண்மைதுறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] கட்சியை சார்ந்தவர்.இவருக்கு பானுமதி என்கிற மனைவியும், சிவ.வீரபாண்டியன், சண்முகபிரபு ஆகிய 2 மகன்களும், தமிழ்செல்வி, வெண்ணிலா, சத்தியா, நீலாவதி ஆகிய 4 மகள்களும் உள்ளனர்.
 
== மேற்கோள்கள் ==
இவர். வேளாண்மை துறை அமைச்சராக பொறுப்பேற்று இதுவரை தமிழகத்திற்க்கு எந்த ஒரு நல்ல விஷயமும் கொண்டுவரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஏனெனில் அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சராக இருந்தும் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத சூழ்நிலை இவருக்கு இருக்கின்றது
{{Reflist}}
<br />
 
== மேற்கோள்கள் =
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரா._துரைக்கண்ணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது