வாட் அருண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி சிறு விரிவு
வரிசை 1:
[[Image:Wat Arun from Chao Phraya River.jpg|thumb|300px|சாவோ பிரயா ஆற்றில் இருந்து கோவிலின் தோற்றம்]]
'''வாட் அருண்''' என்பது [[தாய்லாந்து]] நாட்டின் பேங்காக் நகரில் உள்ள ஒரு புத்தக்கோவில். இக்கோவில் [[சாவோ பிராயா]] ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முழுப்பெயர் ''வாட் அருண்ரட்சவரரம் ரட்சவோரமகாவிகாரா'' என்பது.
 
இக்கோயில் இதன் நடுவில் இருக்கும் பிராங் என்று அழைக்கப்படும் கோபுரத்திற்காகப் பெயர் பெற்றது. இதனைச் சுற்றிலும் நான்கு சிறிய பிராங் கோபுரங்கள் உள்ளன.
 
இக்கோயில் கட்டப்பட்ட போது வாட் மகோக் எனவும் பின்னர் தக்சின் மன்னனுடைய காலத்தில் வாட் சேங் எனவும் அழைக்கப்பட்டது. மோங்குட் (நான்காம் ராமா) மன்னனே தற்போதைய பெயரான வாட் அருண்ரட்சவரரம் என்பதை இட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வாட்_அருண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது