மாதவ சதாசிவ கோல்வால்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 183.90.37.111 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2912938 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 19:
பின்னர் நாக்பூரை விட்டு, மேற்கு வங்காளத்தின், [[முர்சிதாபாத் மாவட்டம்|முர்சிதாபாத்தில்]] உள்ள சரகச்சி ஆசிரமத்திற்குச் சென்று, [[இராமகிருஷ்ண பரமஹம்சர்|சுவாமி இராமகிருஷ்ணரின்]] குருகுலத்தில், சுவாமி [[விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தருடன்]] பயின்ற சுவாமி அகண்டானந்தரின் சீடரானார். [[சுவாமி அகண்டானந்தர்|சுவாமி அகண்டானந்தரின்]] அறிவுரைப்படி, துறவறம் மேற்கொள்ளாது, சமுக சேவையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியதின்படி, 13 சனவரி 1937இல் கோல்வால்கர் நாக்பூருக்கு திரும்பினார். <ref name=guruji4>{{cite news |title=Shri Guruji Centenary Reminiscences: The importance of not asking for anything |newspaper=Organiser |date=27 August 2006 |url=http://organiser.org/archives/historic/dynamic/modulesde66.html?name=Content&pa=showpage&pid=145&page=16 |accessdate=7 October 2014}}</ref>
 
== ஆர் எஸ் எஸ் -( இந்து தீவரவாத அமைப்பு) தலைமை பதவி==
கோல்வால்கர், [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரஸ் இந்துப் பல்கலைகலைக்கழகத்தில்]] பணியாற்றும் போது, [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர் எஸ். எஸ் அமைப்பின்]] நிறுவனரும், அதன் முதல் தேசியத் தலைவருமான [[கேசவ பலிராம் ஹெட்கேவர்|கே. பி. ஹெட்கேவருடன்]] நெருங்கிப் பழகியதன் காரணமாக, [[வாரணாசி|வாரணாசியில்]] சங்கத்தின் கிளையை அமைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மாதவ_சதாசிவ_கோல்வால்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது