தென்பெண்ணை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
== நீர்த்தேக்க கட்டமைவுகள் ==
[[ஓசூர்]] அருகே [[கெலவரப்பள்ளி நீர்தேக்கம்]], [[கிருட்டிணகிரி அணை]], ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள [[நெடுங்கல் அணை]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] [[சாத்தனூர் அணை]], சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள்.
 
==ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தென்பெண்ணை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது