கைத்தறி நெசவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

162 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Deepak konguஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
சி (Deepak konguஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
[[தறி]] என்பது ஆடை தயாரிக்க பயன்படும் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கருவியாகும்.
 
== சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல்,'''களங்காணி''' ==
[[சேலம்]], [[ஈரோடு]] மற்றும் [[கரூர்]] ஆகிய நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வாணிபத்திற்கும் புகழ் பெற்றவையாகும். இவ்வூர்களில் இருந்து, ஆடைகள் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
 
 
==கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்ற மற்ற ஊர்கள்==
கைத்தறி நெசவு தமிழ் நாட்டில் பரவலாக செய்யப்பட்டுவந்த ஒரு முக்கியத் தொழில் ஆகும். பல ஊர்கள் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். '''[[களங்காணி சுப்பிரமணிய சுவாமி கோயில்|களங்காணி,சங்கரன்கோவில்]]''' சங்கரன்கோவில், [[ஆண்டிபட்டி]], [[எட்டயபுரம்]], [[பரமக்குடி]] அருகே உள்ள [[எமனேசுவரம்]], [[திருவில்லிபுத்தூர்]], நெகமம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, புஞ்சை புளியம்பட்டி, தொட்டம்பாளையம், [சாயர்புரம் - செந்தியம்பலம்] ஆகியவையாகும்.
 
==நெசவு சார்ந்த, தொழில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2913061" இருந்து மீள்விக்கப்பட்டது