சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 11:
}}
 
'''சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது''' ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படும் [[அகாதமி விருது]]களில் ஒரு விருதாகும். இவை திரைப்படத்துறையினராலும் திரைப்படம் பார்க்கும் மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் விருதுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிறர் எழுதிய கதைகளினைத் தழுவி சிறந்த திரைக்கதை எழுதிய ஒரு [[திரைக்கதை ஆசிரியர்|திரைக்கதை ஆசிரியருக்கு]] இவ்விருது வழங்கப்படுகிறது. அண்மையாக [[92ஆவது அகாதமி விருதுகள்|2020 ஆசுக்கர்களில்]], ''[[ஜோஜோ ராபிட்]]''.திரைப்படத்தின் திரைக்கதையினை எழுதியதற்காக டையிகா வடீடியிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
 
[[பிரான்சஸ் மரியன்]] இவ்விருதினை வென்ற முதல் பெண் ஆவார். 1930 இல் இவ்விருதினை வென்றார்.