மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
==வரலாறு==
{{Refimprove}}
ஆசிரியர் [[த.சா. அப்துல் லத்தீப்]], அதிபர் எம்.பீ.எம். ஸஹீத், ஆயுர்வேத மருத்துவர் பீ.எம். அப்துல் கரீம், எம்.ஐ.எம். ஹபீள், எம்.சீ. அபூதாஹிர் ஆகியோரின் அயராத உழைப்பினாலேயே இப்பாடசாலை இவ்வூரில் அமைந்தது. இதற்காக மருத்துவர் அப்துல் கரீம் தனது சொந்தக் காணியை அன்பளிப்புச் செய்தார்.<ref>{{cite web | url=https://kalaimahanfairooz.blogspot.com/2004/04/blog-post.html| title=அற்புத வளர்ச்சிபெறும் அறிவு நிலையம் அஸ்ஸபா | accessdate=2921 பெப்ரவரி 2020}}</ref>
 
1973 சனவரி 13 ஆம் நாள் சனிக்கிழமை கல்வியமைச்சின் பிரதிநிதியாக, பிரதிக் கல்வியமைச்சராகவிருந்த பீ.வை. துடாவை, கல்வியமைச்சின் தமிழ்மொழிப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எச்.எம்.எம். வெபா ஆகியோர் உத்தியோகபூர்வமாக இப்பாடசாலையைத் திறந்து வைத்தனர். அஸ்ஸபா வித்தியாலயத்தின் முதலாவது தலைமையாசிரியாராக எஸ்.ஏ.எம். மெளலானா பதவியேற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/மதுராப்புர_அஸ்ஸபா_வித்தியாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது