விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 382:
 
Thanks! --[[பயனர்:Aaharoni-WMF|அமீர் எ. அஹரொனி (WMF)]] ([[பயனர் பேச்சு:Aaharoni-WMF|பேச்சு]]) 07:51, 20 பெப்ரவரி 2020 (UTC)
 
== விவேகானந்தா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா - பயிலரங்கம் ==
 
எதிர்வரும் '''22.02.2020''' அன்று '''விவேகானந்தா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில்''' நான் தமிழ் விக்கிப்பீடியாவில் மகளிரின் பங்கேற்கை மேம்படுத்தும் வகையில் '''''மகளிரும் தமிழ் விக்கிப்பீடியாவும்-கட்டற்றப் பண்பாடும்''''' என்னும் பயிலரங்கினை முற்பகல் 10 மணியளவில் ஒருங்கிணைக்க உள்ளேன், வாய்ப்புள்ள தமிழ் விக்கிப்பீடியார்கள், கட்டற்ற பண்பாட்டின் உறுதுணையாளர்கள் பங்கேற்க அழைக்கின்றேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 06:10, 21 பெப்ரவரி 2020 (UTC)