விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 386:
 
எதிர்வரும் '''22.02.2020''' அன்று '''விவேகானந்தா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில்''' நான் தமிழ் விக்கிப்பீடியாவில் மகளிரின் பங்கேற்கை மேம்படுத்தும் வகையில் '''''மகளிரும் தமிழ் விக்கிப்பீடியாவும்-கட்டற்றப் பண்பாடும்''''' என்னும் பயிலரங்கினை முற்பகல் 10 மணியளவில் ஒருங்கிணைக்க உள்ளேன், வாய்ப்புள்ள தமிழ் விக்கிப்பீடியார்கள், கட்டற்ற பண்பாட்டின் உறுதுணையாளர்கள் பங்கேற்க அழைக்கின்றேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 06:10, 21 பெப்ரவரி 2020 (UTC)
 
== அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலத்தில் கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழாவில் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைப்பணி ==
 
எதிர்வரும் '''26.02.2020இல், அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம்-636007இல்''' கணித்தமிழ்ப்பேரவை தொடக்கவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளேன். இந்நிகழ்வில் தமிழ்விக்கிப்பீடியாவில் பங்கேற்றல், கட்டற்ற பண்பாட்டின் தேவை குறித்து உரையாற்றிட உள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கின்றேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 06:17, 21 பெப்ரவரி 2020 (UTC)