தற்காப்புக் கலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 73:
 
== உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நன்மைகள் ==
தற்காப்புக்கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மன, [pkiopkjknjknjnnjnklnkmnmlnmlllkkl
தற்காப்புக்கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மன, மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும்.<ref>{{cite journal|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1756-5391.2010.01107.x/abstract|title=Effects of martial arts on health status: A systematic review | doi=10.1111/j.1756-5391.2010.01107.x | volume=3|issue=4|journal=Journal of Evidence-Based Medicine|pages=205–219}}</ref> தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சிகள் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு மேம்படுத்தப்படலாம். (வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு, முதலியன) இப்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்த செயல்பட தூண்டப்படுகிறது. உடல் பயிற்சிக்கு பங்களிப்பு செய்வதற்கு அப்பால், தற்காப்புக் கலை பயிற்சி மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உதவுகிறது. இந்த காரணத்திற்காக, பல தற்காப்புக் கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன, சுய பாதுகாப்பு அல்லது போர்க்காலத்தின் வரலாற்று அம்சத்தை வலியுறுத்துகின்றன.
 
== தற்காப்புக் கலைத் துறை ==
"https://ta.wikipedia.org/wiki/தற்காப்புக்_கலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது