கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added content and corrected
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
{{இந்திய ஆட்சி எல்லை
|skyline = Kodambakkam overbridge.JPG
|other_name = [[தமிழகம்சென்னை]]
|skyline_caption = கோடம்பாக்கத்தில் உள்ள இரயில்வே மேம்பாலம்
|native_name = கோடம்பாக்கம்
வரிசை 24:
}}
 
'''கோடம்பாக்கம்''' [[சென்னை]]யின் முன்னேறியப் பகுதிகளில் ஒன்றாகும். முக்கிய குறியீட்டு நிறுவனங்களாக மீனாட்சி சுந்தர்ராசன் மகளிர் கலைக்கல்லூரியும், இருபாலரும் சேர்ந்து பயிலும் பொறியியற் கல்லூரியும் அமைந்துள்ளது.சேகர் எம்போரியம் விதவிதமான ஆடைகளை விற்பனை செய்யும் இடமே இப்பகுதியில் மிகப்பிரபலமாக கருதப்படும்.இப்பகுதியிலேயே நடிகர் ரஜினிகாந்த் அவர்களால் கட்டப்பெற்று பராமரித்து வரும் கல்யாணமண்டம் பிரபலியமானது.லிபர்ட்டி சினிமா தியேட்டரும் இங்குதான் இருந்தது.அங்கு இருந்த இடத்தில் தற்சமயம் லிபர்ட்டி பார்க் என்ற ஹோட்டலும் பாரத வங்கியும் செயல்பட்டு வருகிது. கோடம்பாக்கம் என்றாலே [[தமிழ்]]த் திரையுலகைதான் குறிப்பிடுவர். தமிழ்த் திரையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்<ref name="Tamil Cinema – Selvaraj Velayutham">{{cite web | url=http://books.google.co.in/books?id=65Aqrna4o5oC&pg=PA2&lpg=PA2&dq=relation+between+kodambakkam+and+tamil+cinema&source=bl&ots=ZVeEAnkH3k&sig=PF1wQZiv33htYbFoH5R44whQY5o&hl=en&redir_esc=y#v=onepage&q=relation%20between%20kodambakkam%20and%20tamil%20cinema&f=false | title=Tamil Cinema | accessdate=செப்டம்பர் 06, 2012 | author=Selvaraj Velayutham}}</ref>. தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் அமைந்துள்ளன.
 
== அமைவிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது