பசந்தி பிஷ்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பசந்தி பிஷ்டு''' (பிறப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''பசந்தி பிஷ்டு''' (பிறப்பு: 1953) என்பவர் [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தராகண்டம்|உத்தரகண்ட் மாநிலத்தின்]] நன்கு அறியப்பட்ட நாட்டுப்புற பாடகி ஆவார். இவர் உத்தரகண்டின் ஜாகர் நாட்டுப்புற வடிவத்தின் முதல் பெண் பாடகியாக புகழ் பெற்றவர். ஜாகர் நாட்டுப்புற பாடல் வடிவம் தெய்வங்களை துதிக்கும்  வடிவமாகும். ஜாகர் வடிவம் பாரம்பரியமாக ஆண்களால் பாடப்பட்டது. எனினும் பசந்தி பிஷ்டு இந்த நடைமுறையை மாற்றினார். இன்று நன்கு அறியப்பட்ட இவரது குரல் பாரம்பரிய வடிவிலான ஜாகர் நாட்டுப்புற பாடலைப் பாதுகாக்க முயற்சிக்கிறது. பசாந்தி பிஷ்டுக்கு 2017 இல் [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] விருது வழங்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/dehradun/only-woman-jagar-singer-basanti-devi-bisht-picked-for-padma-shri/articleshow/56784859.cms|title=Only woman jagar singer Basanti Devi Bisht picked for Padma Shri {{!}} Dehradun News - Times of India|last=Jan 26|first=Prachi Raturi Misra {{!}} TNN {{!}} Updated:|last2=2017|website=The Times of India|language=en|access-date=2020-02-21|last3=Ist|first3=14:02}}</ref><ref>{{Cite web|url=http://www.thehindu.com/entertainment/music/voice-from-the-hills/article23979140.ece|title=The hindu|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
{{Infobox person
| name = பசந்தி பிஷ்டு
[[File:BasantiDeviBisht4.jpg|thumb|Padma Shri Dr.(Hon.) Basanti Bisht ]]
| native_name = बसंती बिष्ट
| native_name_lang = Garhwali & Kumaoni
| birth_date = 1953
| nationality = இந்தியன்
| known_for = உத்தராகண்ட மாநில நாட்டுப்புற பாடகி
| home_town = லுவானி, தெவால் தெஹ்சில், [[சமோலி]], உத்தராகண்ட்
| awards = பத்மசிறீ (2017), ராஷ்டிரிய மத்தோசிறீ தேவி அகில்யா சம்மன்
| yearsactive =1998- தற்சமயம் வரை
}}
 
== வாழ்க்கை ==
வரி 6 ⟶ 19:
இருப்பினும் பசந்தி சிறுவயதில் இருந்தே அவர் தனது தாயின் ஜாகர் பாடல்களைக் கேட்டு வளர்ந்ததாக  கூறுகிறார்.
 
{{Quote=text"நான் எப்போதும் என் அம்மாவுடன் சேர்ந்து பாடினேன். அவர் வேலைகளைச் செய்யும்போது பாடினார். கிராமத்தில் நடந்த பல கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் இந்த வகையான இசை மீதான என் அன்பை ஆழமாக்கின. ”
 
- பசாந்தி பிஷ்டு}}
 
பசாந்தி தனது கிராமத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள உள்ளூர் கிராமப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். ஆனால் மேல்நிலைப் பள்ளி தனது வீட்டிலிருந்து மேலும் தொலைவில் இருந்ததால் கல்வியை தொடர முடியவில்லை.<ref name=":0">{{Cite web|url=http://www.thehindu.com/entertainment/music/voice-from-the-hills/article23979140.ece|title=Basanti Bisht gets candid on her musical journey|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
வரி 19 ⟶ 32:
== விருதுகள் ==
 
* அஹில்யா தேவி சம்மன் மத்திய பிரதேச அரசு (2016-2017)
* பத்மஸ்ரீ (2017)
* உத்தரகண்ட் அரசால் நாரி சக்தி தீலு ரவுத்தேலி
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பசந்தி_பிஷ்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது