"கடலூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Lasunnctyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் [[தென் ஆற்காடு மாவட்டம்|தென்னாற்காடு மாவட்டம்]] என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, ''தென் ஆற்காடு வள்ளளார்'' மற்றும் ''விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்'' என இரு மாவட்டங்களா உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
3,703 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]] 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி 14.02% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 86.16% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950 ஆகவுள்ளனர்.
<ref>[http://www.census2011.co.in/census/district/39-cuddalore.html Cuddalore District : Census 2011 data]</ref>
 
கடலூர் மாவட்டம் 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 10 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 955 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.<ref>[https://cuddalore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref>
=== கடலூர் வருவாய் வட்டங்கள் ===
# [[கடலூர் வட்டம்|கடலூர்]]
# [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி]]
[[படிமம்:கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்.gif|right|thumb|250px|கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
 
== உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம் ==
கடலூர் மாவட்டம் 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 683 [[கிராம ஊராட்சி]]களையும், 16 [[பேரூராட்சி]]களையும் கொண்டது.<ref>[https://cuddalore.nic.in/development-administration/ கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், ஊராட்சிகளும்]</ref>
 
# [[காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்|காட்டுமன்னார்கோயில்]]
 
== நகரங்கள் ==
# [[கடலூர்]]
# [[பண்ருட்டி (கடலூர்)|பண்ருட்டி]]
# [[சிதம்பரம்]]
# [[விருத்தாச்சலம்]]
# [[நெல்லிக்குப்பம்]]
 
== தொழில்வளம் ==
மேலும் [[நெய்வேலி]] நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்]] இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் [[நெல்லிக்குப்பம்]], [[திட்டக்குடி]], [[நல்லூர் ஊராட்சி ஒன்றியம்|நல்லூர்]] மற்றும் [[சேத்தியாத்தோப்பு]] ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. [[பெண்ணாடம்|பெண்ணாடத்தில்]] ராம்கோ சிமிண்ட் ஆலை உள்ளது.
{{Main|கடலூர் மத்திய சிறைச்சாலை}}
கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான [[சுப்பிரமணிய பாரதி]] இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
 
== அரசியல் ==
இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.<ref>[https://cuddalore.nic.in/constituencies/ Constituencies]</ref>
 
=== சட்டமன்றத் தொகுதிகள் ===
#[[திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)|திட்டக்குடி]] (தனி)
 
== உசாத்துணைகள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
{{கடலூர் மாவட்டம்}}
 
{{கடலூர் மாவட்ட ஊராட்சிகள்}}
 
 
{{தமிழ்நாடு}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2913993" இருந்து மீள்விக்கப்பட்டது