67,612
தொகுப்புகள்
சி |
சி |
||
'''பிரெஞ்சு கலைக்களஞ்சியம்''' ([[பிரெஞ்சு]]: Encyclopédie, ou dictionnaire raisonné des sciences, des arts et des métiers, தமிழ்: கலைக்களஞ்சியம்: ஒழுங்கமைக்கப்பட்ட அறிவியல், கலை, தொழில்நுட்ப அகராதி) என்பது [[பிரான்ஸ்|பிரான்சில்]] [[பிரெஞ்சு]] மொழியில் 1772 - 1777 இடையில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியம் ஆகும். இதன் அறிமுகக் கட்டுரை மேற்கத்தைய [[அறிவொளிக் காலம்|அறிவெளிக் காலத்தின்]] கருத்துக்களை பகிரும் ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.
பிரேஞ்சு கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கம் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாத பல கருத்துக்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக இது [[பகுத்தறிவு|பகுத்தறிவை]] முன்னிறுத்தி [[மூடநம்பிக்கை]]யை இல்லாமல்
|