"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
எதிர்வரும் 02.03.2020 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரத்தில், பிற்பகல் 3-4 மணி அமர்வில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசுப்பணியாளர்களுக்கு கணித்தமிழ்ப்பயிற்சி அமர்வில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து அறிமுகப்படுத்தவுள்ளேன், வாய்ப்புள்ள நண்பர்களை நிகழ்வில் பங்கேற்க அழைக்கின்றேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 09:39, 21 பெப்ரவரி 2020 (UTC)
:{{ping|Thamizhpparithi Maari}} தங்கள் தொடர் பரப்புரை முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துகளும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:33, 21 பெப்ரவரி 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2914062" இருந்து மீள்விக்கப்பட்டது