விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 395:
'''திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில்''' எதிர்வரும் '''25.2.2020 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை''' தமிழ் விக்கிப்பீடியாவில் மகளிர் பங்கேற்பை மேம்படுத்தும் வகையில் பரப்புரைப்பயிலரங்கத்தின் ஒருங்கிணைத்து நடத்த உள்ளேன், வாய்ப்புள்ள நண்பர்கள் பங்கேற்க விழைகிறேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 06:59, 21 பெப்ரவரி 2020 (UTC)
 
== திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரத்தில்ஆட்சியரகத்தில் கணித்தமிழ்ப்பயிற்சி ==
 
எதிர்வரும் 02.03.2020 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரத்தில், பிற்பகல் 3-4 மணி அமர்வில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசுப்பணியாளர்களுக்கு கணித்தமிழ்ப்பயிற்சி அமர்வில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து அறிமுகப்படுத்தவுள்ளேன், வாய்ப்புள்ள நண்பர்களை நிகழ்வில் பங்கேற்க அழைக்கின்றேன்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 09:39, 21 பெப்ரவரி 2020 (UTC)