"பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

*திருத்தம்*
சி (தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(*திருத்தம்*)
 
}}
 
'''பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்''' (''{{lang-en|British Academy Film Awards''}}) அல்லது '''பாஃப்டா''' ('''BAFTA''') [[ஆசுக்கர் விருது|ஆஸ்கர் விருதுகளுக்கு]] இணையாக பிரித்தானியர்கள் வழங்கும் உயரிய [[திரைப்படம்|திரைப்பட]] விருதுகள். 2008 வரை '''ராயல் ஒபேரா ஹவுஸ்''' என்பதில் இவை நடைபெற்றன. 1947ல் டேவிட் லீன், அலெக்ஸாண்டர் கோர்டா, கரோல் ரீட், சார்லஸ் லாப்டன், ரோஜர் மன்வல் மற்றும் சிலரால் பாஃப்டா உறுவாக்கப்பட்டது. 1958ல் இந்த அகாடமி தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சமுதாயம் என்றானது.
{{சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது}}
 
[[பகுப்பு:திரைப்பட விருதுகள்]]
[[பகுப்பு:பாஃப்டா விருது]]
19,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2914264" இருந்து மீள்விக்கப்பட்டது