பிளைண்ட் சான்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 21:
== கதைச்சுருக்கம் ==
[[படிமம்:Peron_na_dworcu_Łódź-Fabryczna.jpg|thumb|படத்தில் முதன்மைப் பாத்திரத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் லாட்ஸ் பேப்ரிக்கனா தொடருந்து  நிலையம்.]]
விடேக் என்வர் ஒரு மருத்துவ மாணவர். அவர் தன் தந்தையின் கட்டாயத்தின் பேரில் மருத்துவம் படித்து வருகிறார். தன் மருத்துவ படிப்பைத் தொடர வார்சா நகரத்துக்கு செல்ல போலந்தில் உள்ள லாட்ஸ் பேப்ரிக்கனா தொடருந்து நிலையத்துக்கு தொடருந்தைப் பிடிக்கச் செல்கிறார். இந்தச் சூழலில் இயக்குநர் விடேரின்விடேகின் கதையில் மூன்று சாத்தியங்களை உருவாக்குகிறார். அதன்வழியாக மூன்று கதைகள் உருவாகின்றன.
 
முதலாவதில், நடைமேடையில் இருந்து புறப்பட்டுவிட்ட தொடருந்தை ஓடிச்சென்று விடேக் பிடித்து ஏறிவிடுகிறார். அந்தத் தொடருந்தில் அவருடன் பயணிக்கும் ஒரு பொதுவுடமைத் தொழரின்தோழரின் கருத்துகளால் கவரப்பட்டு, பொதுவுடமை இயக்கத்தில் சேர முடிவெடுக்கிறார். இரண்டாவது சாத்தியத்தில் தொடருந்தை தவறவிடும் விடேக் அங்கு ஏற்படும் குழப்பத்தினால் காவல் துறையால் தண்டிக்கப்பட்டு, பொதுவுடைவாதிகளை எதிர்க்கும் போராளியாக மாறுகிறார். மூன்றாவது சாத்தியத்தில் தொடருந்தை தவறவிட்டாலும் அவரது தந்தையின் விருப்பப்படி மருத்துவராக ஆகும் விட்டேகின் வாழ்வு ஒரு வானூர்தி நேர்ச்சியினால்விபத்தினால் முடிவுக்கு வருகிறது.
== விருதுகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/பிளைண்ட்_சான்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது