இப்னு சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Iraq +ஈராக்கு)
வரிசை 46:
==சூழ்நிலைகள்==
 
இசுலாமியப் பொற்காலத்தே அவசென்னா ஏராளமான நூல்களை எழுதினார். இப்பணிக்காக கிரேக்க,உரோமானிய, பாரசீக, இந்திய நூல்களின் மொழிபெயர்ப்புகள் விரிவாக அலசப்பட்டன. அக்காலத்தே கிரேக்க, உரோமானியச் சிந்தனையி புலமைப் பரப்புகள், குறிப்பாக இடைநிலைப் பிளாட்டொனியமும்புதுப் பிளாட்டோனியமும் அரிசுட்டாட்டிலியமும் சார்ந்த பனுவல்கள் அல்-கிந்திச் சிந்தனைப் பள்ளியால் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றுக்கு இசுலாமிய அறிஞர்களால் உரைவிளக்கமும் மீளாக்கமும் கணிசமான புத்துருவாக்கங்களும் உருவாக்கப்பட்டன.இவர்கல் பாரசீக, இந்திய வானியல், கணிதவியல், கோண அளவியல் மருத்துவம் சார்ந்த மரபுவழி அமைப்புகளை வளர்த்தெடுத்தனர்.<ref>{{cite encyclopedia| authorlink= |title=Major periods of Muslim education and learning |year=2007| encyclopedia=Encyclopædia Britannica Online |accessdate=2007-12-16|location=|publisher=|url=http://www.britannica.com/eb/article-47496/education| archiveurl= https://web.archive.org/web/20071212112030/http://www.britannica.com/eb/article-47496/education| archivedate= 12 December 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref> The [[Samanid dynasty]] in the eastern part of [[Persia]], [[Greater Khorasan]] and [[Central Asia]] as well as the [[Buyid dynasty]] in the western part of [[Persia]] and [[Iraqஈராக்கு]] provided a thriving [[atmosphere]] for [[scholarly]] and [[cultural]] development. Under the Samanids, [[Bukhara]] rivaled [[Baghdad]] as a cultural [[capital city|capital]] of the [[Islamic world]].<ref>{{cite encyclopedia|last=Afary |first=Janet | authorlink=Janet Afary |title=Iran |year=2007| encyclopedia=Encyclopædia Britannica Online |accessdate=2007-12-16|location=|publisher=|url=http://p2.www.britannica.com/oscar/print?articleId=106324&fullArticle=true&tocId=9106324}}</ref>
 
இப்புலமைப் பின்னணியில் குர்ரானும் ஃஆடித்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மெய்யியலும் இறையியலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன. இவை அவிசென்னாவாலும் அவரது எதிரிகளாலும் மேற்கொள்ளப்பட்டன. [[Al-Razi]], [[Al-Farabi]] ஆகிய இருவரும் மருத்துவ முறையியலையும் அறிவுப் பரப்பையும் விரிவாக்கினர். அவிசென்னா பால்க், குவாரழ்சுமி, இரே(இரான்), இசுஃபாகன், ஃஅமடான் கார்கான், போன்ற பல நூலகங்களை அணுகி, பல பனுவல்களைப் பார்வையிட முடிந்துள்ளது. 'Ahd with Bahmanyar’ போன்ற பல்வேறு நூல்கள் இவர் அக்காலத்தின் மிகப் பெரிய பேரறிஞர்களுடன் வாதிட்டதைக் குறிப்பிடுகின்றன..குவாரழ்சுமி நூலகத்தை விட்டு வெளியேறும் முன்பு இவர்[[Abū Rayḥān al-Bīrūnī|Rayhan Biruni]] (பெயர்பெற்ற அறிவியல், வானியல் அறிஞர்), [[Abu Nasr Mansur|Abu Nasr Iraqi]] (புகழ்மிக்க கணித வல்லுநர்), [[Abu Sahl Masihi]] (பெரிதும் மதிக்கப்பட்டமெய்யியலார்), Abu al-Khayr Khammar (சிறந்த மருத்துவ மேதை) ஆகியவர்களைச் சந்தித்ததை [[அருழ்சி சமர்கந்தி]] விளக்குகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/இப்னு_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது