மொசாம்பிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Pronunciation| +[[உச்சரிப்பு|)
வரிசை 52:
}}
 
'''மொசாம்பிக்''' (''Mozambique'') என்று அழைக்கப்படும் '''மொசாம்பிக் குடியரசு''' ([[போர்த்துக்கீச மொழி|போர்த்துகீசம்]]: ''República de Moçambique'', [[Pronunciationஉச்சரிப்பு|pron.]] {{IPA2|ʁɛ'publikɐ dɨ musɐ̃'bikɨ}}), தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்நாட்டுக்கு கிழக்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], வடக்கே [[தன்சானியா]]வும், வட கிழக்கே [[சாம்பியா]] மற்றும் [[மலாவி]]யும், மேற்கே [[சிம்பாப்வே]]யும், வட மேற்கே [[சுவாசிலாந்து]]ம் [[தென்னாப்பிரிக்கா]]வும் உள்ளன. 1498ல் வாஸ்கோடகாமா இந்நாட்டைக் கண்டறிந்த பின், 1505ல் போர்த்துகீசியர்கள் இங்கு குடியேறினர். 1510 வாக்கில், கிழக்காப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்திருந்த எல்லா முன்னாள் அரபு சுல்தானகங்களையும் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் போர்த்துகீசியர்கள் கொண்டு வந்தனர்.
 
போர்த்துகீசியம் பேசும் நாடுகள் சமூகத்திலும் பொதுநலவாய் நாடுகளிலும் மொசாம்பிக் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. ''Muça Alebique'', என்ற [[சுல்தான்|சுல்தானின்]] பெயரை அடுத்து இந்நாட்டுக்கு மொசாம்பிக் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மொசாம்பிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது