"கால்சியம் ஐதராக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Hydroxide| +[[ஐதராக்சைடு|)
சி (தானியங்கிஇணைப்பு category கனிம வேதியியல் சேர்மங்கள்)
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Hydroxide| +[[ஐதராக்சைடு|))
 
}}
 
'''கல்சியம் ஐதராக்சைடு''' (Calcium hydroxide, slaked lime) என்பது வேதியலில் காணப்படும் ஒரு [[சேர்மம்]] ஆகும். இதன் வேதியல் குறியீடு [[கல்சியம்|Ca]]([[Hydroxideஐதராக்சைடு|OH]])<sub>2</sub> ஆகும். கல்சியம் ஐதராக்சைடு சேர்மம் ஒரு நிறமற்ற படிகம் அல்லது பாலின் நிற பொடியாக காணப்படும். [[கல்சியம் ஆக்சைடு|கல்சியம் ஆக்சைட்டுடன்]] ('''சுண்ணாம்பு''') [[நீர்]] சேரும் பொழுது கல்சியம் ஐதராக்சைடு உருவாகிறது. இது உணவு தயாரித்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கல்சியம் ஐதராக்சைடின் நிறைவுற்ற தீர்வு '''[[சுண்ணாம்பு நீர்]]''' எனப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
1,15,483

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2915349" இருந்து மீள்விக்கப்பட்டது