கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-UTC−05:00 +ஒ.ச.நே - 05:00)
வரிசை 11:
'''கிழக்கு நேர வலயம்''' ('''ET''') [[ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்காவின்]] கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக உள்ள 17 [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|மாநிலங்களிலும்]] [[கனடா]]வின் கிழக்குப் பகுதியின் சில இடங்களிலும் [[தென் அமெரிக்கா]]வில் மூன்று நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் [[நேர வலயம்]] ஆகும்.
 
எங்கெல்லாம் '''கிழக்கு சீர்தர நேரம்''' ('''EST''') பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் சீர்தர நேரம் (இலையுதிர்/குளிர்காலம்) [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து]] 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது ([[UTC−05ஒ.ச.நே - 05:00]]).
(இளவேனில்/கோடைக் காலத்தில்) [[பகலொளி சேமிப்பு நேரம்]] கடைபிடிக்கப்படும்போது '''கிழக்கு பகலொளி நேரம்''' ('''EDT''') [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து]] 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது ([[UTC−04:00]]).
 
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_நேர_வலயம்_(வட_அமெரிக்கா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது