மொரியோரி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Auckland +ஓக்லாந்து)
வரிசை 3:
==வரலாறு==
மொரியோரிகள் பண்பாட்டு ரீதியாக [[பொலினீசியா|பொலினீசியர்கள்]] ஆவர். இவர்கள் சதாம் தீவுகளில் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப தனியானதொரு மொரியோரி பண்பாட்டை வளர்த்தெடுத்தார்கள். இவர்கள் பொலினேசியத் தீவுகளில் இருந்து நேரடியாக சதாம் தீவுகளில் குடியேறியவர்கள் என நம்பப்பட்டு வந்திருந்தாலும், பின்னர் வெளிவந்த ஆய்வுகள் 1500 ஆம் ஆண்டுக்கு முன்னர் நியூசிலாந்தில் இருந்து சதாம் தீவிகளில் குடியேறிய மாவோரி பொலினீசியர்களே மொரியோரிகளின் வம்சாவழிகள் எனத் தெரிவிக்கின்றன.<ref name="Clark">{{cite book
| last = Clark| first = Ross| | chapter=Moriori and Maori: The Linguistic Evidence | title=The Origins of the First New Zealanders | publisher = Auckland University Press | year = 1994 | location = [[Aucklandஓக்லாந்து]] | pages = 123–135}}</ref><ref>{{cite web | last = Solomon | first = Māui | title = Moriori | work = Te Ara - the Encyclopedia of New Zealand | date = updated 2-Sep-11 | url = http://www.TeAra.govt.nz/en/moriori | accessdate = 2012-05-04 }}</ref><ref name="Howe">{{cite web| last = Howe| first = Kerry R.| title = Ideas of Māori origins| work =Te Ara - the Encyclopedia of New Zealand| date = updated 24-Sep-11| url = http://www.TeAra.govt.nz/en/ideas-of-maori-origins
| accessdate = 2012-05-04 }}</ref><ref name="King">{{cite book | last = King | first = Michael | title = Moriori: A People Rediscovered | publisher = Viking | date = 2000 (Original edition 1989) | isbn = 0-14-010391-0}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மொரியோரி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது