எழுதுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
சி குமிழ்முனைப் பேனா
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''எழுதுகோல்''' அல்லது '''எழுதி ''' அல்லது ''பேனா'' எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் pen (பென்) என்னும் சொல்லில் இருந்து பெற்றது<ref>இவ் ஆங்கிலச்சொல், எழுதுகோலுக்கு கி.பி. 1050 ஆண்டு வாக்கில் வழக்கில் வந்தது. இது இறகுகள் என்பதற்கான [[இலத்தீன்]] மொழிச் சொல்லாகிய penna என்னும் பன்மைச் சொல்லில் இருந்து பெற்றது. இந்த இலத்தீன் சொல் பிரான்சிய மொழி வழி (penne என்னும் சொல்லாக) ஆங்கிலேய-நார்மன் மொழிவழக்கு வழி ஆங்கிலத்தில் வழக்கூன்றியது. பார்க்க: ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி (OED): pen<sup>3</sup></ref>
 
இதில் பலவகையன எழுதுகோல்களும் உண்டு. அவை குமிழ் முனை எழுதுகோல் [[உருளைப‌ந்துகுமிழ்முனைப் எழுதுகோல்பேனா]], [[ஊற்று எழுதுகோல்]], [[குமிழ்முனைப் பேனா|மை பேனா]] மற்றும் பல வகைகளும் உண்டு.
[[படிமம்:03-BICcristal2008-03-26.jpg|thumb|ஒரு பந்து முனைப் பேனா]]
[[படிமம்:A golden silver ball point pen.jpg|thumb|ஒரு ஆடம்பர பந்து பேனா]]
"https://ta.wikipedia.org/wiki/எழுதுகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது