மம்தா சந்திராகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reference edited with ProveIt
வரிசை 4:
| image = Mamta Chandrakar.jpg
| image_size =
| caption = 2018இல் மம்தா சந்திராகர்
| native_name =
| native_name_lang = சத்தீஸ்கரி
வரிசை 29:
== ஆரம்ப கால வாழ்க்கை ==
மம்தா சந்திரகர் 1958 ஆம் ஆண்டில் திரு தாவு மகா சிங் சந்திரக்கருக்கு பிறந்தார். அவர் நாட்டுப்புற இசை பற்றி ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். [[பாலிவுட்]] இசை உள்ளூர் நாட்டுப்புற இசையில் தாக்கத்தை ஏற்படுத்திய காலத்தில் அவர் 1974 இல் "சோன்ஹா-பிஹான்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். நாட்டுப்புற இசையின் ஆன்மாவை மக்கள் இதயத்திலும் மனதிலும் உயிரோடு வைத்திருப்பதை சோன்ஹா-பிஹான் நோக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் இந்த சிந்தனையுடன் 1974 மார்ச்சில் நாற்பது முதல் ஐம்பதாயிரம் பேருக்கு முன்னால் சோன்ஹா-பிஹான் நிகழ்ச்சியை நடத்தினார் . மறைந்த தாவ மகா சிங் நாட்டுப்புற இசையை மேம்படுத்துவதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். மம்தா சந்திரக்கர் தனது தந்தையிடமிருந்து தனது ஆரம்ப பாடங்களை எடுத்துக் கொண்டார். பின்னர் இசையில் மேலதிக படிப்புகளுக்காக இந்திரா கலை இசை பல்கலைகழகத்தில் சேர்ந்தார். 1986 ஆம் ஆண்டில், சத்தீஸ்கரி சினிமாவின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரேம் சந்திரகரை மணந்தார். இவர்களுக்கு 1988 இல் ஒரு மகள் பிறந்தார். <ref name="veethi">{{Cite web|url=https://www.veethi.com/india-people/mamta_chandrakar-profile-13852-24.htm|title=Mamtha Chandrakar|last=|first=|date=|website=veethi.com|publisher=|access-date=2019-03-10}}</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சத்தீசுகர் மாநில தேர்தலில் மம்தா சந்திராகர் [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பில் பண்டாரியா தொகுதியில் போட்டியிட்டார்.<ref>{{Cite web |url=https://www.hindustantimes.com/chattisgarh-elections/congress-releases-final-list-of-19-candidates-for-chhattisgarh-polls/story-4kws18fcpefnobyCxclBMP.html |title=Congress releases final list of 19 candidates for Chhattisgarh polls |date=2018-11-01 |website=Hindustan Times |language=en |access-date=2020-02-23}}</ref> அத்தேர்தலில் வெற்றி பெற்று மம்தா சந்திராகர் பண்டாரியா தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/city/raipur/chhattisgarh-has-highest-percentage-of-women-in-assembly/articleshow/68342938.cms |title=Chhattisgarh has highest percentage of women in assembly | Raipur News - Times of India |last=Mar 10 |first=Nisreen Naaz | TNN | Updated: |last2=2019 |website=The Times of India |language=en |access-date=2020-02-23 |last3=Ist |first3=14:02}}</ref> அத்தேர்தலில் மொத்தம் ஒரு இலட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார். கிட்டதட்ட முப்பத்தி ஐந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.<ref>{{Cite web |url=https://aajtak.intoday.in/elections/chhattisgarh/candidates/mamta-chandrakar-mla-pandariya-2018-105491/ |title=MAMTA CHANDRAKAR INC, Chhatisgarh Election, Pandariya, Election Results 2018 |website=aajtak.intoday.in |language=hi |access-date=2020-02-23}}</ref>
 
== விருதுகள் ==
வரி 39 ⟶ 42:
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{authority control}}
 
[[பகுப்பு:1958 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மம்தா_சந்திராகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது