குவாத்தமாலா நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வட அமெரிக்கத் தலைநகரங்கள்
update image
வரிசை 47:
|footnotes =
}}
[[படிமம்:GuatemalaÁrea City,Metropolitana de Guatemala (AMG).JPGjpg|thumb|Astronaut View of Guatemala City]]
 
'''குவாத்தமாலா நகரம்''' ({{lang-en|Guatemala City}}), மத்திய அமெரிக்க நாடான [[குவாத்தமாலா]]வின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது குவாத்தமாலா திணைக்களம் மற்றும் குவாத்தமாலா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தென் மத்திய பகுதியில் வல்லே டி லா எர்மிட்டா (Valle de la Ermita) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. மாயா நாகரிக கால நகரமான ''கமினல்ஜுயு'' தற்போதைய குவாத்தமாலா நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொல்பொருள் மையங்களில் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/குவாத்தமாலா_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது