அய்டன் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-California +கலிபோர்னியா)
வரிசை 24:
=== வேளாண்மை ===
[[படிமம்:Ficus_carica0.jpg|இடது|thumb| அய்டன் அத்தி]]
அய்டன் மாகாணமானது துருக்கியில் [[அத்தி (தாவரம்)|அத்திப்பழங்களை]] உற்பத்தி செய்யும் முன்னணி பகுதியாகும்.   மேலும் உலர்ந்த அத்திப்பழங்களை உலகளவில் ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பழங்களானது உலக சந்தைகளில் சமீப காலம் வரை "இசுமீர்ரி அத்தி" என்று அழைக்கப்பட்டது. இந்த அத்திப்பழத்துக்கு முன்னுரிமை கொடுத்து [[இசுமீர்|இசுமீரிலிருந்து]] பிற இனத்தை விட இது ஏற்றுமதி செய்யப்பட்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டது. இந்த அத்தப்பழத்தின் மொத்த வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்கு இசுமீரி மையமாக இருப்பதன் காரணமாக இசுமீரி இந்த பெயரைப் பெற்றது. ஆனால் உண்மையில் இந்த பழமானது பாரம்பரியமாக அய்டனில் பயிரிடப்பட்டது. துருக்கியில் இந்த அத்திக்கு பயன்படுத்தப்படும் சொல் "அய்டன் அத்தி" ( {{Lang-tr|Aydın inciri}} ) என்பதாகும். துருக்கியில் ஒரு ஆண்டில் தோராயமாக 50,000 டன் உலர்ந்த அத்திப்பழங்கள் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட இவை அனைத்தும் அய்டானில் இருந்து வந்தவையே ஆகும்.<ref>[http://www.ers.usda.gov/Briefing/FruitAndTreeNuts/fruitnutpdf/Figs.pdf US Department of Agriculture briefing report on world fig production] For comparison, the world's second and the third largest producers of dried figs, namely [[Greece]] and [[Californiaகலிபோர்னியா]], each produce around 12,500 tons per year. Since Aydın dominates the Turkish market in figs, the province also soars over these two producers by almost fourfold.</ref> அய்டன் மாகாணத்திற்குள், சிறந்த அத்திப்பழங்கள் ஜெர்மென்சிக்கில் வளர்க்கப்படுகின்றன. ஐமான் மெமெசிக், மன்சானிலா மற்றும் ஜெம்லிக் வகைகயான ஆலிவ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.<ref>[https://onlinelibrary.wiley.com/doi/pdf/10.1007/s11746-011-1862-4 Wiley Online Library]- Retrieved 2018-07-10</ref> அத்துடன் கஷ்கொட்டை, பருத்தி, ஆரஞ்சுவகை பழங்கள், தர்பூசணி மற்றும் பிற பழங்கள் உற்பத்தியாகின்றன.
 
=== தொழில் ===
"https://ta.wikipedia.org/wiki/அய்டன்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது