ஹன்சா மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
}}
[[படிமம்:Old woman in Karimabad.jpg|thumbnail|right|Hunza woman in Karimabad, Hunza Valley, Gilgit-Baltistan, Pakistan]]
'''புருசோ மக்கள்''' அல்லது '''ஹன்சா மக்கள்''' அல்லது '''போத்ராஜ்''' என்பவர்கள் (''Burusho'', ''Brusho'', ''Hunza'', ''Botra'')<ref>{{cite journal | last1 = Berger | first1 = Hermann | year = 1985 | title = A survey of Burushaski studies | url = | journal = Journal of Central Asia | volume = 8 | issue = 1| pages = 33–37 }}</ref><ref name="Ahmed2016">{{cite journal|last=Ahmed|first=Musavir|year=2016|title=Ethnicity, Identity and Group Vitality: A study of Burushos of Srinagar|journal=Journal of Ethnic and Cultural Studies|volume=3|issue=1|pages=1–10|issn=2149-1291|language=English|doi=10.29333/ejecs/51}}</ref> வடக்குப் பாக்கிஸ்தான் பகுதியில் ஹன்சா பள்ளத்தாக்கு, நாகர் பள்ளத்தாக்கு, சித்ரல் மாவட்டம், பலுசிஸ்தான் பகுதியில் கில்ஜிட் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களிலும்<ref>{{cite web|url=http://repositories.lib.utexas.edu/bitstream/handle/2152/2777/munshis96677.pdf |title=Jammu and Kashmir Burushaski : Language, Language Contact, and Change |publisher=Repositories.lib.utexas.edu |accessdate=2013-10-20}}</ref> இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் வாழும் இனக்குழு ஆகும்.<ref name="Ahmed2016" /><ref>{{cite book|editor=Gordon, Raymond G. Jr.|title=Ethnologue: Languages of the World, Fifteenth edition|url=http://www.ethnologue.com/15/show_language/bsk/|year=2005|publisher=SIL International|location=Dallas, Texas|language=English}}</ref> இவர்கள் அனைவரும் இஸ்மாயிலி முஸ்லீம்கள் ஆவர். தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் போற்றிப் பாதுகாப்பவர்களாகவும் உள்ளனர். இவர்களது மொழி, புருஷ்சாக்கி. இது தனிப்பட்ட ஒரு இனக்குழுவினர் மட்டும் பேசும் மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://original.britannica.com/eb/article-9018245/ |title=Burushaski language | work=Encyclopædia Britannica online }}</ref> இவர்களின் வழித்தோன்றல் பற்றி அறிய இயலவில்லை. கி.பி 1800-களில் இந்தோ ஆரிய நகர்வில் இவர்கள் வடமேற்கு இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.<ref name="West2010">{{cite book|last=West|first=Barbara A.|title=Encyclopedia of the Peoples of Asia and Oceania|date=19 May 2010|publisher=Infobase Publishing|language=English |isbn=978-1-4381-1913-7|page=139|quote=Another, more likely origin story, given the uniqueness of their language, proclaims that they were indigenous to northwestern India and were pushed into their present homeland by the movements of the Indo-Aryans, who traveled southward sometime around 1800 B.C.E.}}</ref><ref>https://www.shughal.com/health-secrets-hunza-people-live-100-years-cancer-free/</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹன்சா_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது