முதலாம் கான்ஸ்டன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி typo, replaced: அதற்க்கு → அதற்கு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Christianity +கிறிஸ்தவம்)
வரிசை 23:
|}}
 
'''முதலாம் கான்ஸ்டன்டைன்''' என்று பொதுவாக அழைக்கப்படும் '''பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ்''' <ref>In [[Classical Latin]], Constantine's official imperial title was IMPERATOR CAESAR FLAVIVS CONSTANTINVS PIVS FELIX INVICTVS AVGVSTVS, ''Imperator Caesar Flavius Constantine Augustus, the pious, the fortunate, the undefeated''. After 312, he added MAXIMVS ("the greatest"), and he replaced ("undefeated") with VICTOR after 325, as ''invictus'' reminded many of [[Sol Invictus]], the Sun God.</ref> (27 பெப்ரவரி 272 – 22 மே 337)<ref name=birthdate>Birth dates vary but most modern historians use {{c.|lk=no}} 272". Lenski, "Reign of Constantine" (CC), 59.</ref> ரோமப் பேரரசர் ஆவார். இவர் [[கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபை|கிழக்கத்திய மரபுவாதிகள்]], [[ஓரியண்டல் மரபுவாதத் திருச்சபை|ஓரியண்டல் மரபுவாதிகள்]], [[பைசண்டைன் கத்தோலிக்கர்]] ஆகியோர் மத்தியில் '''புனிதர் கான்ஸ்டன்டைன்''' எனவும் அறியப்படுபவர்.<ref>Among [[Eastern Orthodox Church|Eastern Orthodox]], [[Oriental Orthodox Church|Oriental Orthodox]], and [[Byzantine Catholic]] Christians. The [[Byzantine Rite|Byzantine]] liturgical calendar observed by the [[Eastern Orthodox Church]] and [[Eastern Catholic Churches]] of Byzantine rite lists both Constantine and his mother [[Helena (Empress)|Helena]] as saints. He is not included in the [[Latin liturgical rites|Latin Church's]] list of saints, which does recognise several other Constantines as saints, although he is revered under the title "The Great" for his contributions to [[Christianityகிறிஸ்தவம்]].</ref> இவர் கி.பி 324 ஆம் ஆண்டு முதல் இறக்கும்வரை ஆட்சியில் இருந்தார். முதல் கிறிஸ்தவ ரோமப் பேரரசரான இவர், தனக்கு முன்னிருந்த அரசனான [[டியோகிளீசியன்|டியோகிளீசியனால்]] [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களுக்கு]] விதிக்கப்பட்ட துன்புறுத்தல்களை இல்லாமல் செய்ததுடன், அவரது இணைப் பேரரசரான [[லிசினியசு]]டன் சேர்ந்து 313 ஆம் ஆண்டில் [[மிலான் ஆணை]] எனப்படும் சமய நல்லிணக்க ஆணையை வெளியிட்டார்.
 
கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபையினரால் பயன்படுத்தப்படும் பைசண்டியப் பொது வழிபாட்டு நாட்காட்டிப்படியும், கிழக்கத்திய கத்தோலிக்கத் திருச்சபை வழக்கப்படியும் கான்ஸ்டண்டைனும், அவரது தாயாரான ஹெலெனாவும் புனிதர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், [[இலத்தீன் திருச்சபை]] இவரைப் புனிதராகக் காட்டவில்லை. எனினும், கிறிஸ்தவ மதத்துக்கு அவர் செய்த பணிகளுக்காக அவர் ஒரு பெரியவராக அவர்களால் மதிக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கான்ஸ்டன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது