உயர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேரிட கட்டுப்பாட்டு முறை மற்றும் படங்கள்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 13:
உயர்த்திகள் எளிமையான கயிற்றினால் அல்லது சங்கிலியால் இழுக்கப்படும் தூக்கிகளாகவே ஆரம்பித்தன. [[1853]] ல், [[எலிஷா ஒட்டிஸ்]] என்பவர் தூக்குகின்ற [[கயிறுகள்]] அறுந்தாலும் பயணிகள் இருக்குமிடம் விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். [[மார்ச் 23]], [[1857]] இல், அவரது முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, [[நியூயார்க்|நியூயார்க்கில்]] அமைக்கப்பட்டது.
 
அதன் பின் சில திருத்தங்களுடன்''' [[வில்லியம் பாக்ஸ்டர்]]''' என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
 
== உயர்த்திகளின் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/உயர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது