"தேன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு அதிக எடையாகும்.
 
உலகில் தேன் வழி நிகழும் [[பொருளியல்]] ஈட்டம் [[பில்லியன்]] டாலர் கணக்கில் இருக்கும். [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 [[மில்லியன்]] [[கிலோ கிராம்]] தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.(1985 ஆம் ஆண்டுக் கணக்கு) <ref>World book Encyclopedia, 1985 Edition</ref>, [[கனடா]]வில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.<ref>[http://www.honeycouncil.ca/users/folder.asp?FolderID=4809 கனடிய தேன் சேகரிப்புப் புள்ளியியல் குறிப்பு - மாநில, ஆண்டு வாரியாக]</ref>
 
== பயன்கள் ==
2012 ஆம் ஆண்டில், [[சீனா]], [[துருக்கி]], மற்றும் [[உக்ரைன்]] ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன.<ref>[http://faostat.fao.org/site/339/default.aspx FAO statistics]. faostat.fao.org</ref>
 
பிராந்திய அளவிளான தேன் உற்பத்தியில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] (உலகளவில் நான்காவது இடம் ) மற்றும் [[உருசியா]] (உலகளவில் ஐந்தாவது இடம் ) வகிக்கின்றன.
 
[[மெக்சிகோ]] உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 4 சதவீதம் அளவிற்கு அளிக்கும் மற்றொரு முக்கியமான நாடாகும்.<ref>[http://wherefoodcomesfrom.com/Article.aspx?ArticleID=6380 Where Honey Comes From]. Wherefoodcomesfrom.com (2012-11-09). Retrieved on 2013-08-02.</ref> மெக்சிகோவின் தேன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு [[யுகாட்டின் தீபகற்பம்]] ல் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மெக்சிகோவினரின் தேன் உற்பத்தி பாரம்பரிய முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1,28,621

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2915883" இருந்து மீள்விக்கப்பட்டது