"பிரான்சிஸ் கிரிக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
[[படிமம்:Francis Crick crop.jpg|thumb|right|பிரான்சிஸ் கிரிக்]]
 
'''பிரான்சிஸ் கிரிக்''' (Francis Crick, [[சூன் 8]], [[1916]]-[[சூலை 28]], [[2004]]), [[இங்கிலாந்து]] நாட்டு விஞ்ஞானி ஆவார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-bio.html | title="Francis Crick - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[டி.என்.ஏ]]யின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, [[1962]] ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] [[மௌரிஸ் வில்கின்ஸ்]] மற்றும் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்சன்]] ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-facts.html | title="Francis Crick - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]]வின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ராச்செஸ்டர் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி]] ([[1960]]) மற்றும் [[ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்]](Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
1,15,323

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2915888" இருந்து மீள்விக்கப்பட்டது