சென்னை மத்திய தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 59:
== சேவைகள் ==
இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.அண்டை மாநிலங்களான [[கேரளா]]
[[கர்நாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[தெலுங்கானா]] செல்லும் ரயில்கள் இங்கிருந்தும் இவ்வாழியாகவும் . தமிழ்நாட்டின் [[கோவை]], [[ஈரோடு]], [[கரூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[நாமக்கல்]], [[ஜோலார்பேட்டை]], [[அரக்கோணம்]], [[காட்பாடி]], ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் எண்ணூர், கும்முடிபூண்டி மற்றும் அம்பத்தூர்,திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.
 
== வசதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மத்திய_தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது