ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 15:
}}
 
'''ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்''' (''United Nations Development Programme''), [[உலகம்|உலகின்]] மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] [[நியூயார்க்]]கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து [[மனித வளர்ச்சி அறிக்கை]] மற்றும் [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] விளங்குகின்றது இதைத் தொடர்ந்து [[ஐக்கிய இராச்சியம்]], [[ஜப்பான்]], [[நெதர்லாந்து]], [[நோர்வே]], [[சுவீடன்]], [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியமும்]] உதவி வழங்கி வருகின்றன.
 
=== ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் இலக்குக்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_வளர்ச்சித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது