இசுகைப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 27:
== வசதிகள் ==
=== ஸ்கைப் இன் ===
ஸ்கைப் இன் பொதுவான தொலைபேசிகளில் இருந்து கணினிக்கு ஒலி அழைப்புக்களை ஏற்படுத்தப் பயனபடும். உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்கள் [[ஆஸ்திரேலியா]], [[பிறேசில்|பிரேசில்]], [[சிலி]], [[டென்மார்க்]], [[டொமினிக்கன் குடியரசு]], [[எசுத்தோனியா|எஸ்தோனியா]], [[பின்லாந்து]], [[பிரான்ஸ்]], [[ஜேர்மனி|ஜெர்மனி]], [[ஆங்காங்|ஹாங்காங்]] [[ஹங்கேரி]], [[ஐயர்லாந்து|அயர்லாந்து]], [[இத்தாலி]], [[ஜப்பான்]], [[மெக்சிக்கோ]], [[நியூசிலாந்து]], [[போலந்து]], [[உருமேனியா|ருமேனியா]], [[தென்கொரியா]], [[சுவீடன்]], [[சுவிட்சர்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]], [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] ஆகிய நாடுகளின் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். ஸ்கைப் பயனர் ஒருவர் இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளூர் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே கணினிக்கு அழைப்பு எடுப்பதற்கு ஆகும் செலவு உள்ளூர் தொலைபேசிக்கு ஏற்படுத்தும் அழைப்புக்கான கட்டணமே ஆகும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி இணைப்பை ஏற்படுத்த இயலும் எனில் ஸ்கைப் பயனருக்கும் அவ்வாறே கட்டணம் ஏதும் இன்றி அழைப்பை ஏற்படுத்தலாம். பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் வசிக்காமல் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தைனைப் பாவிப்பதானது சட்டபூர்வமற்ற ஓர் செயலாகும்.
 
=== ஒளிக் குழு விவாதங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/இசுகைப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது