மார்க்கோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்கள்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 38:
 
== நீண்ட தூர அலைபரப்பு ==
1899- ல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நியூயார்க்]] நகரில் பெரியதொரு படகுப் போட்டி நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற மார்க்கோனி [[கப்பல்|கப்பலில்]] தன் கருவிகளைப்பொருத்தி போட்டியின் முடிவுகளை செய்தியாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்தார், இதன் மூலம் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] வானொலியின் அவசியத்தை உணர்ந்தது.
[[வானொலி]] பரப்புவதைக் கணிதக் கலை வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளவிலை. [[உலகம்]] உருண்டை வடிவமானது என்பதால் [[வானொலி]] பரப்பும் செய்தியும் நேராக நூறுமைல் வரைதான் செல்லும். உலக உருண்டையின் வளைவு காரணமாக அதற்கு மேல் பரவாது என்று கூறி மார்க்கோனியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முற்பட்டனர். ஆனால் மார்க்கோனி அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தன் பணியைத் தொடர்ந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது